nagapattinam டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நமது நிருபர் அக்டோபர் 22, 2019 நாகை மாவட்டம், பொறையார் அருகேயுள்ள தில்லையாடி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது